Tuesday, 29 January 2013

ஜீவகாருண்யம்

ஜீவகாருண்யம் விளங்கும் போது 

அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்

1) அதனால்உபகாரசத்திவிளங்கும்

2) அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளூம் தோன்றும்
புண்ணிய மென்பது ஜீவகாருண்யமே.

சீவகாருண்ய ஒழுக்கத்தில் வரும் விளக்கமே - கடவுள்விளக்கம்

சீவகாருண்ய ஒழுக்கத்தினால் வரும் இன்பமே–கடவுள்இன்பம்

மேற்படி கடவுள் விளக்கத்தையும் இன்பத்தையும் பல காலம் கண்டு
அனுபவித்துப்பூர்த்தியடைந்த சாத்தியர்களே–சீவன்முத்தர்.

இவர்களே–கடவுளைஅறிந்துகடவுள்மயம் ஆவார்கள்.

No comments:

Post a Comment